இவர்கள் தேடுவது எது
புதையல் தேடி அலைவர் காணாத
புதையல் கிடைக்கும் என்று-ஆனால்
அறிவைப் பெருக்கி ஞானம் தேட
அமைதி நாடி வருவோர் அவனியில்
வெகு சிலரே இன்றும்