அழகு பொம்மையே

கண்ணாடியில்
வைத்த அழகு
பொம்மையே!
உன் வசீகரத்தில்
மதிமயங்கி
துள்ளிக் குதிக்கும்
குழந்தையாய்
மாற்றம் பெற்றதடி
எனதுள்ளம்
தூரத்தே நீ
நடந்து வரும்
உன் தோற்றம்
கண்டதும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (4-Feb-20, 2:56 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 175

மேலே