ரோஜா நீ கவிதை

ரோஜா நீ
தோட்டத்தில் ஓர் அழகிய மலர்
இவள் கூந்தலில் ஓர் அழகிய ஓவியம்
என் வரிகளில் நீ ஓர் அமர கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-20, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : roja nee kavithai
பார்வை : 89

மேலே