பவழமல்லி மரத்தடியில்

பவழமல்லி மரத்தடியில்
என் மெர்சிடீஸை நிறுத்தியிருந்தேன்
விடியலில்
மாப்பிள்ளை ஊர்வலக் காராக மாறியிருந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-20, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே