உழைப்பு

உழைத்து கொண்டே இரு
திரும்பி பார்க்காதே
பார்த்தால்
நின்று விடுவாய்
உன்னை நீயே - வியந்து!

எழுதியவர் : கமலக்கண்ணன் (11-Feb-20, 5:42 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : ulaippu
பார்வை : 1470

மேலே