நட்பு 🤝

நட்பு 🤝

காதலை விட இனிமையானது
தாய்மையை விட சிறப்பானது
தென்றலை விட சுகமானது
மலர்களை விட வாசமானது
கடலை விட பெரியது
வானத்தை விட உயர்வானது.

- பாலு.

எழுதியவர் : பாலு (8-Feb-20, 8:42 pm)
சேர்த்தது : balu
பார்வை : 1592

மேலே