மனிதன் 💥

மனிதன் 💥

நாகரீக மிருகம்!
ஆடை அனிந்த பிராணி
குரங்கின் கடைசி அவதாரம்
சிரிப்பதால் மனிதன்

சிந்திப்பதால் மானுடம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (15-Feb-20, 11:20 am)
சேர்த்தது : balu
பார்வை : 153

மேலே