நீயே தீர்மானிக்கிறாய்

என் இராத்திரிகளை
பெரும்பாலும் நீயே
தீர்மானிக்கிறாய்
நான் உறங்க வேண்டுமா
இல்லையா என்று....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (16-Feb-20, 6:57 am)
பார்வை : 79

மேலே