காதல் வாகனம்

காதல் வாகனத்தில்
காமன் வருகிறான்
காயப்படுமோ எனோ அஞ்சி
அவள் தள்ளி நிற்கிறாள்

ஒரு நாள்
சந்திக்க நேரிடும் அப்போது
வாகன சாலையில்
மோகன புறாக்கள்
கைகள் இணைந்து

அவள் இதழ் வண்ணத்தை
இவன் முதல் எடுப்பான்...

BY ABCK

எழுதியவர் : (16-Feb-20, 1:45 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : kaadhal vaaganam
பார்வை : 51

மேலே