காலமெல்லாம்💙

😴கண்ணே நீ உறங்க,
தலையணையாய் இருப்பேன்!
தூக்கம் கலைந்ததென்றால்,
மடியில் ஏந்திடுவேன்!♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (18-Feb-20, 7:02 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 250

மேலே