ஜென்மம் தீர ❤

உன் அணைப்பில் பிடிபட்டவளாய்,
உன் அன்னைக்குப் பிடித்தவளாய்

இருப்பதில் தான் கண்டேனடா பெருசுகத்தையும்.
அது போதும் எனக்கு இந்த ஜென்மம் முடிவேற❤

எழுதியவர் : லினா தர்ஷன (18-Feb-20, 5:43 pm)
சேர்த்தது :
பார்வை : 138

மேலே