விழாதே வலையில்

இல்லாதில்லை இணையத்தில்
நல்லதும் கெட்டதும் கலந்தே,
நல்லதை எடுத்து நலம்பெறு-
தொடாதே கேடானதை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Feb-20, 7:17 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே