முற்றுப்பெறாக் கவிதை நீயடி

வார்த்தைகளில் வந்து விழா விழிகள்
வரிகளைக் கலைக்கும் பளிங்குக் கைகள்
இதழ்களைக் கண்டு ஏங்கும் என் பேனா
உன் மூச்சு விடுதலில் மூர்ச்சையாகி
கிடக்கிறதடி என் கவிதை

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (19-Feb-20, 11:38 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 99

மேலே