உன்னிடம் நான் வேண்டும் முத்தம்
கமலமொத்த விசால கண்ணழகும்
மலரும் மல்லிகைப் புன்சிரிப்பும்
இசையாய் ஒலிக்கும் உந்தன் பேசும் மொழியும்
என்னை பெரும் போதையில் ஆழ்த்திட
அதிலிருந்து தெளிந்து நான் மீண்டிட பெண்ணே
என்னை அணைத்து நீ முத்தம் ஒன்று தருவாயா