நாம் இருவரும்💙♥️
♥️நம் இரு இதயம் சேர்கையில்,
இன்பம் தலைக்கேரி கவிதை பாடுது!
இனி காதல் மந்திரம் படித்திடுவோம்,
ஓர் காதல் காவியம் எழுதிடுவோம்!💙
♥️நம் இரு இதயம் சேர்கையில்,
இன்பம் தலைக்கேரி கவிதை பாடுது!
இனி காதல் மந்திரம் படித்திடுவோம்,
ஓர் காதல் காவியம் எழுதிடுவோம்!💙