தாய்மை

தன் வயிறு காயாமல்
தாய் பார்த்துக்கொள்வது,
தன் பிள்ளைகளுக்காக...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Feb-20, 6:35 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thaimai
பார்வை : 60

மேலே