உன்னில் நான்♥️

🥰என்னை உனக்கே எழுதி தந்தேன்,
இன்னும் என்ன தயக்கம் கண்னே?
என்னில் நீயே கலந்திடுவாய்,
காதல் சுகத்தினை அள்ளி தருவாய்...!!!💑

எழுதியவர் : ம.ஹேமாதேவி (19-Feb-20, 6:35 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 211

மேலே