முதல் இரவு❤

இத்தனை ஆசைகள் இருந்தும்!
இடைவெளி வந்துவிடுமோ என்று!
இமைக்க மறந்து நான்
இரவை கடந்து ஏன்
இன்றும் உனக்காய்........
இரவே முதல் இரவு உன்னுடன்
இல்லையே உடல் மண்ணுடன்
இன்றே..... காதலுடன் காத்திருக்கிறேன் ர ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (20-Feb-20, 4:37 pm)
பார்வை : 46

மேலே