காதலியே காதலியேன்
காதலியே காதலியேன்..
என் சிண்ட்ரெல்லா
எப்போதும் தென்றலா
என்னோடு இருப்பாளே
காற்று கொஞ்சம் காதலிக்குமே
நீரூற்றும் கொஞ்சம் பார்த்து வெக்குமே
கண்கள் பார்த்தால்
சொர்க்கம் சொர்க்கமே ! .. .. [என் சிண்ட்ரெல்லா ]
கால்கள் மெல்ல மெல்ல
மேலே பறக்கும்
உன்தோள்கள் சேரையில்தான்
பூவும் மணக்கும்
கார்குழலும் மெத்தை விரிக்கும்
உன்னை பார்க்கையில்தான்
வெக்கம் பிறக்கும்
நிலவுக்கும் வெக்கம் பிறக்கும்!.. [என் சிண்ட்ரெல்லா ]
இவன் மு. ஏழுமலை