எழுத்து காம்

எழுந்து வா
எழுத்தால் - நீ
எழுந்து வா - நீ
என்னோடு -
என் கரம்பிடித்து -
என்னோடே பயணித்து வாயென்று-
என் எண்ணங்களை -
எல்லோரும் அறிய -
எனக்கொரு வாய்ப்பளித்தது
எழுத்துலகின் 'எழுத்து.காம்'
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (24-Feb-20, 10:25 am)
பார்வை : 59

மேலே