நிஜங்களை தேடி
புது விடியல் அவன் மடியினில்
எழும் நினைவுகள் அடி மனதினில்
செதுக்கிடும் வார்த்தைகள் எளிதெனில்
சிறு கண்ணீர் தழுவிடும் இடையினில்
இதை உணர்ந்து கொள்வது யாதெனில்
உதடுகள் சொல்லிடும் சிறு சிரிப்பினில்
வாழ்க்கை மாறுமோ சில நொடியினில்
இவை அனைத்தும் என் கனவினில்