இதய நிலா♥️
இதயநிலா♥️
காதல் நிலா
அவள் இனிய நிலா
காதல் கண்ணிலா
அவள் இதயத்திலா
துள்ளும் மீண்களா
அவள் கண்களா
முத்தம் இதழிலா
அவள் கண்ணத்திலா
ஒயில் இடையிலா
அவள் நடையிலா
அழகு முகத்திலா
அவள் வடிவிலா
சுகம் பேச்சிலா
அவள் அனைப்பிலா
இன்பநிலா
அவள் என்றும் என் இதயநிலா.
- பாலு.