கவிதை ஒன்று

அன்பான மனைவிக்கு ஆழமான கவிதை ஒன்றை கிறுக்குகிறேன் இப்போது...

கவிதையாகிறது உன் காதல் கற்பனையில் உன்னை சுவாசிக்கையிலே...

என் ஆழ்மனதில் வேரூன்றி வளர்ந்த உன் காதலும் ஓர் காவியமே...

எழுதியவர் : பர்ஷான் (29-Feb-20, 10:29 am)
Tanglish : kavithai ondru
பார்வை : 237

மேலே