கொஞ்சம் நெருக்கமாக☺️💏

இன்னும் சற்று அருகில் வா அன்பே, கொஞ்சம் நெருக்கமாக வா, நான் உன் காதில் கிசுகிசுக்கிறேன். அதை மென்மையாக உனக்கு சொல்கிறேன், அதனால் வேறு யாரும் கேட்க மாட்டார்கள். நான் சொல்வது தனிப்பட்டது, நாம் இருவருக்கும் இடையில் உள்ளது. உன்னை நேசிக்கிறேன்! எவ்வளவு என்பதை அறிய, சிந்தித்துப்பார் கணக்கில்லா தொட்டணைத்த காலம், கட்டி அணைத்தபடி பல நாள், சரி தவறு பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் இட்டப்போது, இருவரும் இணைந்தோம்; காதலில் மூழ்கினோம்💙♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (1-Mar-20, 8:30 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 503

மேலே