நட்பு

நல்லது நட்பு நல்ல நண்பன்
மூலம் வருவது தீயது அதுவே
தீய நண்பன் சேர்க்கையில் வருவது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-Mar-20, 12:21 pm)
Tanglish : natpu
பார்வை : 894

மேலே