வெற்றி என்பது

கண்கள் மட்டும் பேசினால்,
அது
காமத்தின் வெற்றி..
இணைந்தே
இதயங்களும் பேசினால்,
அது
காதலின் வெற்றி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Mar-20, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vettri enbathu
பார்வை : 67

மேலே