இளமையில் கல்

கல்லில் எழுதினால்
அது
காலமெல்லாம் நிலைக்கும்,
கடல் மண்ணில் எழுதினால்
அதைக்
காற்றுடன்
அலைவந்து அழிக்கும்..
இளமையில் கல்
என்பர்,
இளமனது கல்
என்பதால்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (2-Mar-20, 7:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ilamayil kal
பார்வை : 87

மேலே