உன் உயிராய்💙

♈️நான் உன்னில் ஏதேனும் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்றால், நான் உன் கண்ணீராக இருப்பேன். உன் இதயத்தில் கருத்தரித்து, உன் கண்களில் பிறந்து, உன் கன்னங்களில் வாழ்ந்து, உன் உதடுகளில் இறப்பேன்.♓️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (2-Mar-20, 7:00 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 230

மேலே