காத்திருந்தால்
கதைகூற காதலன் அருகே சென்றேன் கதையை கேட்காமல் சென்றுவிட்டான்!
சுவையாக சமைத்து பரிமாறினேன் சுவைக்காமல் எழுந்துவிட்டான்!
காதல் என்னும் நூலினை எழுதி கையில் தந்தேன் வயலில் வேலை என்று சென்று விட்டாய்!
கைவலியோ என்று உன் அருகில் வந்தால்
தலைவலியே தூரம்போ என்றாய்!
தாகமோ என அருகில் வர கராகமே தள்ளி போ என்கிறாய்!
மனம் வதங்கி கண்ணீர் வழுக முகம் வாட
தோள்நோய்ப்பட்டு உண்ணாநோம்புயிருந்து அவன் புரிந்துக்கொள்ள மாட்டானா என்று தவமிருந்தால்
தலைவி!