சாமானியன் குரல்

நான் ஒரு இந்திய குடிமகன்.*

*I.T. கட்டிவிட்டேன்*
*GSTகட்டிவிட்டேன்*
*VAT வரி கட்டிவிட்டேன்*
*CST கட்டிவிட்டேன்*
*Service Tax கட்டிவிட்டேன்*
*Excise Duty கட்டிவிட்டேன்*
*Customs Duty கட்டிவிட்டேன்*
*Octroi கட்டிவிட்டேன்*
*TDS கட்டிவிட்டேன்*
*ESI கட்டிவிட்டேன்*
*Property Tax கட்டிவிட்டேன்*
*Stamp Duty கட்டிவிட்டேன்*
*CGT கட்டிவிட்டேன்*
*Water Tax கட்டிவிட்டேன்*
*Professional Tax கட்டிவிட்டேன்*
*Corporate Tax கட்டிவிட்டேன்*
*Road Tax கட்டிவிட்டேன்*
*STT கட்டிவிட்டேன்*
*Education Cess கட்டிவிட்டேன்*
*Wealth Tax கட்டிவிட்டேன்*
*TOT கட்டிவிட்டேன்*
*Capital Gain Tax கட்டிவிட்டேன்*
*Congestion Levy etc etc etc கட்டிவிட்டேன்*
*TOLL GATE FEES கட்டிவிட்டேன்*
*மாமூல் கட்டிவிட்டேன்*

*இன்னும் வீட்டு வாடகை கட்டல*
*குழந்தைகள் ஸ்கூல் பீஸ் கட்டல*
*வீட்டுக்கு கரண்ட் பில் கட்டல*
*நான் ஒரு இந்தியன் 😭*

*இதுக்கு பேசாம வெள்ளக்காரன்கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாமேடா... !!*
*அவன் கேட்டது வெறும் 3% Tax தானே?!?!?*

எழுதியவர் : (6-Mar-20, 6:28 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 68

மேலே