கடவுள் சங்கதி

ஆறறிவில் பிறந்தான்
அதியசத்தை பார்த்தான்
அறிவியலுக்கு முன்னே
ஆண்டவன் சங்கதியை ஏற்றான்
அறிவியல் பிறந்தது
அதிசயம் உடைந்தது
ஆனாலும் சங்கதியை ஏற்றான்
ஆதாயம் உடையோர் பேச்சினாலே

எழுதியவர் : (10-Mar-20, 8:51 pm)
சேர்த்தது : Pradeep
Tanglish : kadavul sangadhi
பார்வை : 59

மேலே