ஹைக்கூ

கைக் குலுக்கல்
மறைந்துவிடும் இனி
கொரோனா 'வைரஸ்'


ஆளே இல்லா ஸ்டேடியம்
விளையாடும் ஆட்டக்காரர்கள்
கொரோனா 'வைரஸ்'

புதிய தடுப்பூசி
பரிசோதனை எலிகள் ?
கொரோனா 'வைரஸ்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Mar-20, 8:24 pm)
பார்வை : 280

மேலே