இரண்டும் சேர

இருள் அணைத்துக்கொண்ட

ஒளி அழகா இருள் அழகா

என விடியல்வரை யோசிக்க

இரண்டும் சேர உலகம்

அழகாகிறது என்பது புரிந்தது

எழுதியவர் : நா.சேகர் (17-Mar-20, 11:47 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : irandum sera
பார்வை : 1526

மேலே