என்ன நான் சொல்றது

உன் கண்கள் பேசும் மௌன மொழியை

என் கண்கள் சத்தமின்றி படிக்க

வாய்மொழியில்லா நாமிருவர் மட்டும்

அறிந்த அர்த்தம் பொதிந்த நயனமொழி

என்ன நான் சொல்றது

எழுதியவர் : நா.சேகர் (18-Mar-20, 12:03 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : yenna naan solrathu
பார்வை : 144

மேலே