அவன் மட்டுமே வேண்டும்💙

💯வெரும் நம்பிக்கை அல்ல,
இந்த நம்பிக்கை ஒரு மாயை அல்ல,
முகத்தில் சுருக்கம் விழும்வரை;தலை முடி நரைக்கும் வரை👴🏻
பல வேறுபாடுகள் இருந்தபோதிலும் நான் உன்னை நேசிப்பேன்♈️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (25-Mar-20, 4:16 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 225

மேலே