ஆறுதல்

அதிக ருசி,
அணில் கடித்த பழம்-
ஆறுதல் ஏமாந்ததற்கு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Mar-20, 6:35 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aaruthal
பார்வை : 86

மேலே