காத்திருப்பு




கடந்து போன
வாழ்க்கையின்
காத்திருந்த வலி
அறிந்த அனுபவம்
இன்று கிடைத்த
பொறுமைக்கான
பயிற்சிகள் ‌ என்றே
எண்ணம் கொள்
வருங்காலம் இனிதே
வழி நடத்தும்.....
வாழ்க்கையில்
வளங்களும்
வந்து சேரும் ....

🌼🙏🌼

எழுதியவர் : Veenu (27-Mar-20, 12:07 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : kaathiruppu
பார்வை : 68

மேலே