இன்னும் நான் உண்மையாய்

பொய்யைதான் இவ்வளவுகாலம்
உண்மையென நினைத்திருந்தேன்

பொய்யைத்தான் இவ்வளவுகாலம் ரசித்திருந்தேன்

என் கண்ணே என்னை ஏமாற்றியதோ

இன்னும் நான் உண்மையாய் என்னில் பொய்யில்லை

எழுதியவர் : நா.சேகர் (28-Mar-20, 8:41 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : innum unmayaai
பார்வை : 350

மேலே