காதல் பரீட்சை

சின்ன சின்ன குறும்புகள்....
செல்லமான சண்டைகள்......
அர்த்தமில்லாத கோவம்.....
கொஞ்சம் பிடிவாதம்.......
எதை சாதிக்கிறேன்..????


என் மீது நீ கொண்டுள்ள காதலை சோதிக்கிறேன்.. ♥️

எழுதியவர் : Karikayal (30-Mar-20, 6:00 am)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : kaadhal pareetchai
பார்வை : 291

மேலே