கொரோனாவைத் துரத்திடுவோம்

வாருங்கள் வாருங்கள் இணைவோம்
மனதால் ஒருங்கே இந்த கொரோனாவைத்
துரத்திட சில பல நாட்கள் இல்லத்திலேயே
இருந்திடுவோம் பெரியோர் சிறியோருடன்
வெளியில் சென்று வேண்டா வம்பை சுமக்காது
இது நம்மை வாழவைக்கும் கொரோனாவைத்
துரத்திடும் பலம் குன்றி அடங்கிப்போக
பிரதமருக்கு தோல் கொடுப்போம்
இத்தருணம் நாட்டின் துயர் தீர்க்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Mar-20, 12:18 pm)
பார்வை : 64

மேலே