உயிராக நீ நிழலாக நான் பாகம் 05
ஊஞ்சலில் அமர்ந்திருந்த ரேகாவைப் பார்த்து "என்னாச்சு ரேகா ஏன் கத்தினாய்" பாக்கியம் கேட்டதும்
அமைதியாய் நின்றவள் சுற்றி எல்லா இடங்களையும் பார்த்து விட்டு "அத்தை இந்த வீட்டில் பேய் ,பூதம் ஏதும் இருக்கா" என்று சிரித்தபடி கேட்க அருகே நின்ற பிரியா " இங்கே பேய், பூதம்