கொரோனா 7

கொரோனா 7
________________________________ருத்ரா

"ரூப் தேரா
கொர்ரானா..
ப்யார் மேரா..
திர்ரானா...
என்ன செய்வது?
"ஆராதனா"
பாட்டு போட்டால்
கொரானா வந்து
பாடுகிறது!
‍‍‍‍____________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (9-Apr-20, 10:08 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 183

மேலே