☺நாணம் ☺

மண்ணை முட்டி
வெளி வர குட்டி
விதைகளுக்கும்....
ஆசை வந்ததடி
பெண்ணே....👫
☺️நாணம் 😊
கொண்ட
உன் முகத்தை
கான.......!!!

🌹லீலா லோகிசௌமி🌹

எழுதியவர் : லீலா லோகிசௌமி (9-Apr-20, 2:38 pm)
பார்வை : 215

மேலே