மழை

எங்கும் பரவி வந்த காட்டுத்தீ
ஆஸ்திரேலியா கண்டத்தில்........
தீர்வு கானா மக்கள் இறுதியில்
வானை நோக்க......
பெரும் மழை பெய்தது
பெரும் காட்டுத்தீ அணைந்தது கொஞ்சம் கொஞ்சமாய்
இறுதியில் முழுவதுமாய் .......
இதோ இன்று வானம் மேகமூண்டது நம் சென்னையில்
மழையே நீ வாராயோ வந்து
உன் நீரில் இந்த கோர கொரோனாவைக்
அழித்து கரைத்து கடல் நீரில் சேர்த்திடாயோ
உப்பில் கரைந்த ;திரிஷ்டிபோல'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Apr-20, 5:06 pm)
Tanglish : mazhai
பார்வை : 102

மேலே