ஒட்டடை நினைவுகள்

மனதை சுத்தம் செய்கையில் உன் நினைப்பு ஒட்டடையாய் ஒட்டிக்கொண்டேதான் இருக்கிறது பெண்ணே..
தொடுவதற்கே கைகள் நடுங்குகிறது
உன்னைத் துடைத்தெரிய மனதில்லை...
எனக்குள் இருப்பது உன் நினைவல்லவா...
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (10-Apr-20, 7:07 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : ottadai ninaivukal
பார்வை : 116

மேலே