இப்பொழுது

பொழுது விடிந்து விட்டது சேவல் தைரியமாய்
கூவி அழைக்கிறது
துள்ளி எழுகின்றது
அனைத்து உயிரினங்களும்
மனிதனை தவிர
கூண்டுக்குள்
அடைபட்டு கிடக்கிறான்
உயிருக்கு பயந்து

எழுதியவர் : தாமோதரன். (12-Apr-20, 4:09 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : ippozudhu
பார்வை : 93

மேலே