மேலாடை
நதிக்கு ஆடை அதன் நீர்தான்
நீரிருக்கும் வரை
வானிற்கும் ஆடையுண்டு
மேகங்களாய் மேகம் உள்ளவரை
ஆணிற்கு மேலாடை அவன்
விரும்பும் வரை
பெண்ணிற்கு மேலாடை
அவள் கற்பிற்கு காவல்
அவள் அழகிற்கும் அணிகலன்