உன் வாசம் மோதியே

நீயாவது
பரவாயில்லை
பூக்கள் மோதி சாய்கிறாய்!
நான் உன் வாசம் மோதியே
விழுந்து மடிகிறேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (12-Apr-20, 8:14 pm)
பார்வை : 165

மேலே