உன் அணைப்பில்

உறக்கம் வராமலே என் கண்களை

உன் அணைப்பில் மட்டும்

தன்னாலே மூடவைக்கும் வித்தையை

எங்கே கற்றாய் என்னவனே

உறங்கி விழிக்க ஏற்படும் உற்சாகத்தை காட்டிலும்

உன் அணைப்பில் கண்மூடிகிடக்கும்
தருணத்தில் தான்

மனம் அதிக உற்சாகத்தில் திளைக்கிறது

எழுதியவர் : நா.சேகர் (15-Apr-20, 9:30 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : un anaipil
பார்வை : 448

மேலே