வேர்வை துளி

உழுதும் மண்ணிற்கு மழை துளிகள் அழகு
சிந்திய உழைப்புக்கு வேர்வைதுளியே அழகு
கடமைக்கு செய்ந்தால் கிடைக்காதட
முத்து போன்ற வியர்வை துளிகள்
கனவில் வாழ்ந்து கிடந்தால் சுடா்
ஒளி ௯ட கண்ணில் விழதட
சிந்திய வியர்வை ௯ட இனிக்குமட
நாவில் உணர்ந்து ருசித்தால்
கட்டு கதையெல்லாம் கட்டவிழ்ந்து
போகுமட சிந்திய வியர்வையிலே
சிறகுகள் இல்லையட வானில் உயர
சிந்திய வியர்வை போதுமட வாழ்வில் உயர
வியர்வை சிந்திய உனக்கு இவ்வுலகில்
வேள்விகள் இல்லையட…..

எழுதியவர் : வினோ பாரதி (16-Apr-20, 4:52 pm)
சேர்த்தது : வினோ பாரதி
Tanglish : vervai thuli
பார்வை : 75

மேலே